திலகம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திலகம்1திலகம்2

திலகம்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (நெற்றியில் இட்டுக்கொள்ளும்) பொட்டு.

திலகம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : திலகம்1திலகம்2

திலகம்2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு தான் சார்ந்துள்ள துறையில் அல்லது தன் இனத்தில் திறமை வாய்ந்தவர், சிறந்தவர் என்பதைச் சிறப்பிக்கும் வகையில் சேர்க்கப்படும் பட்டம்.

  ‘வைத்தியத் திலகம்’
  ‘ஜோதிடத் திலகம்’
  ‘மங்கையர் திலகம்’