தமிழ் தில்லுமுல்லு யின் அர்த்தம்

தில்லுமுல்லு

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு காரியத்தைச் செய்து முடிப்பதில் ஒருவர் மேற்கொள்ளும் முறையற்ற வழி; ஏமாற்று வேலை; புரட்டு.

    ‘வியாபாரத்தில் தில்லுமுல்லு செய்யாமல் இருக்க முடியாதா?’
    ‘தேர்தலில் நடந்த தில்லுமுல்லுகளை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முறையிட்டனர்’