தமிழ் தில்லை யின் அர்த்தம்

தில்லை

பெயர்ச்சொல்

  • 1

    சாய்வான தண்டையும் நேரான கிளைகளையும் கொண்ட, அலையாத்திக் காடுகளில் காணப்படும் சிறிய மர வகை.