தமிழ் திவான் யின் அர்த்தம்

திவான்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு) அரசரால் நியமிக்கப்பட்டு சமஸ்தானத்தின் நிதி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்ட பிரதான மந்திரி.