தமிழ் திவால் யின் அர்த்தம்

திவால்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரோ ஒரு நிறுவனமோ) கடன்களைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையை அடைந்துவிட்டது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் நிலைமை.

    ‘பங்குச் சந்தை சரிவடைந்தபோது பல பெரிய நிறுவனங்கள் திவாலாகின’
    ‘வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் தாங்கள் திவாலாகிவிட்டதாக மனு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்’