தீ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீ1தீ2

தீ1

பெயர்ச்சொல்

 • 1

  எரிக்கக்கூடிய தன்மையுடையதும் வெப்பத்தையும் ஒளியையும் தருவதுமான ஓர் இயற்கைச் சக்தி; நெருப்பு.

  ‘யாரோ விஷமிகள் குடிசைக்குத் தீ வைத்திருக்கிறார்கள்’
  ‘இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் நடுவானில் தீப் பிடித்து எரிந்தது’

தீ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தீ1தீ2

தீ2

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பிற சொற்களோடு இணைந்து) தீய; கொடிய.

  ‘தீச் செயல்’
  ‘தீக் கனா’