தமிழ் தீட்சை யின் அர்த்தம்

தீட்சை

பெயர்ச்சொல்

  • 1

    தகுதியான ஆன்மீக குருவை அடைந்த ஒருவருக்கு குருவின் அருட்பார்வை, உபதேசம் முதலியவற்றால் தொடங்கிவைக்கப்படும் புதிய ஆன்மீக வாழ்க்கை நெறி.

  • 2

    கோயிலில் ஆகம விதிப்படி பூஜை செய்வதற்குப் பயிற்சி பெற்ற அர்ச்சகர் என்னும் அங்கீகாரம்.