தமிழ் தீது யின் அர்த்தம்

தீது

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தீமையானது; தீமை தருவது.

    ‘நம் நடத்தைக்குத் தகுந்தபடிதான் நன்றும் தீதும் வரும்’