தமிழ் துக்கப்படு யின் அர்த்தம்

துக்கப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (இழப்பு, பிரிவு, தோல்வி போன்றவற்றுக்காக) வருந்துதல்.

    ‘மகனை இழந்து துக்கப்படும் நண்பனிடம் ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தோம்’