தமிழ் துக்கம் கா யின் அர்த்தம்

துக்கம் கா

வினைச்சொல்காக்க, காத்து

  • 1

    (சடங்கு ரீதியாக) துக்கம் அனுசரித்தல்.

    ‘சில சாதிகளில் பங்காளிகள் இறந்தால் எட்டு நாட்கள் துக்கம் காக்கிறார்கள்’