தமிழ் துக்கம் கொண்டாடு யின் அர்த்தம்

துக்கம் கொண்டாடு

வினைச்சொல்கொண்டாட, கொண்டாடி

  • 1

    (குடும்பத்தில் நெருக்கமான உறவினர் ஒருவர் இறந்ததால் பண்டிகை, விழா முதலியவை கொண்டாடாமல் இருந்து) துன்பத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்துதல்.