தமிழ் துக்கம் விசாரி யின் அர்த்தம்

துக்கம் விசாரி

வினைச்சொல்விசாரிக்க, விசாரித்து

  • 1

    (இறந்துபோன ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவருடைய உறவினர்களுக்கு) அனுதாபத்தைத் தெரிவித்தல்.

    ‘இரு குடும்பங்களுக்குள் என்னதான் பகையாக இருந்தாலும் துக்கம் விசாரிக்கக்கூடப் போகாமல் இருப்பார்களா?’