தமிழ் துகில் யின் அர்த்தம்

துகில்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பொதுவாக) மெல்லிய ஆடை; (குறிப்பாக) புடவை.

    ‘சருகு போன்ற துகில்’
    ‘திரௌபதையின் துகிலைத் துச்சாதனன் உரியும் காட்சி’