தமிழ் துட்டி யின் அர்த்தம்

துட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சாவு; இழவு.

    ‘பக்கத்து ஊரில் ஒரு துட்டி’