தமிழ் துட்டு யின் அர்த்தம்

துட்டு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பணம்.

    ‘வியாபாரம் பண்ணினால் நிறைய துட்டு கிடைக்கும்’
    ‘துட்டு இருக்கிறவனைத்தான் எல்லோரும் மதிக்கிறார்கள்’