தமிழ் துடிதுடிப்பு யின் அர்த்தம்

துடிதுடிப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சுறுசுறுப்பும் ஆர்வமும்.

  ‘இந்தத் தொழிற்சாலையில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்; துடிதுடிப்பாகப் பணியாற்றுவார்கள்’
  ‘சின்னப் பையன் துடிதுடிப்பாக இருக்க வேண்டாமா?’
  ‘ஒரு இளைஞனுக்கு உரிய துடிதுடிப்பும் உற்சாகமும் அவனிடம் இல்லை’
  ‘நல்ல துடிதுடிப்பான பெண்’