தமிழ் துடுக்கு யின் அர்த்தம்

துடுக்கு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அதிகப்பிரசங்கித்தனமாகவோ பிறரை மதிக்காமல் கேலியாகவோ பேசும் அல்லது செயல்படும் விதம்.

    ‘அவன் கொஞ்சம் துடுக்காகப் பேசுவானே தவிர மிகவும் நல்ல பையன்’
    ‘என்ன துடுக்கான பதில்!’