தமிழ் துடுக்குத்தனம் யின் அர்த்தம்

துடுக்குத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    துடுக்காக நடந்துகொள்ளும் விதம்.

    ‘சாவித்திரியின் துடுக்குத்தனமான நடிப்பு எல்லாரையும் கவரும் விதத்தில் இருந்தது’
    ‘உன் துடுக்குத்தனத்தையெல்லாம் குறைத்துக்கொள்’