தமிழ் துடுப்பு யின் அர்த்தம்

துடுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (படகு ஓட்டப் பயன்படுத்தும்) அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்.

 • 2

  (மீன், கடல் ஆமை போன்றவற்றில்) நீந்துவதற்கும் அவை சம நிலையில் இருப்பதற்கும் பயன்படும், உடலிலிருந்து நீண்டிருக்கும் தட்டையான உறுப்பு.

 • 3

  வட்டார வழக்கு அகப்பை.

  ‘சமையல்கட்டில் கையில் துடுப்பைப் பிடித்தபடி நின்றிருந்தாள்’