தமிழ் துடைப்பக்கட்டை யின் அர்த்தம்

துடைப்பக்கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    துடைப்பம்.

  • 2

    துடைப்பத்தைக் கையில் பிடிக்கும் பகுதி.

    ‘வீட்டுக்குள் நுழைந்த தெரு நாய்க்குத் துடைப்பக்கட்டையால் அடி கிடைத்தது’