தமிழ் துடைப்பம் யின் அர்த்தம்

துடைப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (வீடு முதலியவற்றைக் கூட்டிச் சுத்தம்செய்வதற்கான) தென்னை ஓலையின் ஈர்க்குகளையோ கோரை முதலியவற்றையோ கட்டிய தொகுப்பு; விளக்குமாறு.