தமிழ் துண்டம் யின் அர்த்தம்

துண்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழம், மாமிசம், காய் முதலியவற்றின் வெட்டப்பட்ட) துண்டு.

    ‘குழம்பில் மீன் துண்டம் மிதந்தது’
    ‘குழந்தை ஒரு பழத் துண்டத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டது’