தமிழ் துண்டறிக்கை யின் அர்த்தம்

துண்டறிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றைக் குறித்த) தகவல், செய்தி போன்றவை அச்சடிக்கப்பட்ட துண்டுத் தாள்.