தமிழ் துண்டாய் யின் அர்த்தம்

துண்டாய்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு சிறிதளவும்; துளியும்.

    ‘அவள் செய்துவரும் காரியங்கள் எனக்குத் துண்டாய்ப் பிடிக்கவில்லை’