தமிழ் துண்டுபோடு யின் அர்த்தம்

துண்டுபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    சிறுசிறு துண்டாக்குதல்.

    ‘கரும்பைத் துண்டுபோட அரிவாள் கொண்டுவா’

  • 2

    காண்க: துண்டாடு