தமிழ் துணிகரம் யின் அர்த்தம்

துணிகரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அச்சம் தரும் செயலை அல்லது அரிய செயலைத் தயக்கமின்றிச் செய்யும்) துணிச்சல்.

    ‘பட்டப்பகலில் வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளையைப் பற்றிப் பேசாதவர்களே இல்லை’
    ‘இப்படி ஒரு துணிகரமான பொய்யை அந்தப் பத்திரிகை எப்படிச் செய்தியாக வெளியிட்டது என்பது யாருக்கும் புரியவில்லை’