தமிழ் துணிமணி யின் அர்த்தம்

துணிமணி

பெயர்ச்சொல்

  • 1

    உடை, ஆடை, பயன்படுத்தும் பிற துணிகள் முதலியவற்றைக் குறிப்பிடும் ஒரு பொதுச்சொல்.

    ‘ஊருக்குப் போவதற்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வை’