தமிழ் துணிவு யின் அர்த்தம்

துணிவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கடினமான அல்லது ஆபத்து நிறைந்த செயலைத் துணிந்து செய்யும் மனத் திண்மை; துணிச்சல்; தைரியம்.

    ‘உண்மையைச் சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும்’
    ‘தொழிலாளர்கள் துணிவுடன் நிர்வாகத்தினரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள்’