தமிழ் துணைக்கு அழை யின் அர்த்தம்

துணைக்கு அழை

வினைச்சொல்அழைக்க, அழைத்து

  • 1

    (தனக்குச் சாதகமாக அல்லது தன்னுடைய கூற்றுக்கு ஆதரவாக) ஒன்றைச் சான்றாகக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்துதல்.

    ‘சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகளுக்கு மேற்கத்தியப் போக்குகளைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறார்கள்’