தமிழ் துணைக்கோள் யின் அர்த்தம்

துணைக்கோள்

பெயர்ச்சொல்

  • 1

    கிரகத்தைச் சுற்றும் சிறிய கோள்.

    ‘சந்திரன் பூமியின் துணைக்கோள்’
    ‘வியாழனுக்குப் பதினான்கு துணைக்கோள்கள் உண்டு’