தமிழ் துணைநூற்பட்டியல் யின் அர்த்தம்

துணைநூற்பட்டியல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆய்வுக் கட்டுரை, புத்தகம் முதலியவை உருவாவதற்கு) உதவிபுரிந்த நூல், கட்டுரை முதலியவற்றின் அகரவரிசைப்படுத்தப்பட்ட விவரத் தொகுப்பு.

    ‘நூலின் கடைசியில் துணைநூற்பட்டியல் தரப்பட்டிருந்தது’