தமிழ் துணைவியார் யின் அர்த்தம்

துணைவியார்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் மனைவியைக் குறிக்கும் மரியாதைச் சொல்.

    ‘உங்கள் துணைவியார் வரவில்லையா?’
    ‘ஆளுநரின் துணைவியார்’