தமிழ் துணைவேந்தர் யின் அர்த்தம்

துணைவேந்தர்

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகத்தின்) நிர்வாகப் பொறுப்பையும் கல்விப் பொறுப்பையும் ஏற்றுத் தலைவராகச் செயல்பட ஆளுநரால் நியமிக்கப்படுபவர்.