தமிழ் துணை எழுத்து யின் அர்த்தம்

துணை எழுத்து

பெயர்ச்சொல்

  • 1

    (தமிழில்) உயிரெழுத்தான ‘ஆ’ மெய்யெழுத்தோடு சேரும்போது பிறக்கும் உயிர்மெய் எழுத்தைக் குறிப்பதற்கு மெய்யெழுத்தை ஒட்டி இடப்படும் ‘ா’ வடிவக் குறியீடு.

    ‘‘ரா’ என்பதில் ‘ா’ என்ற குறியீடு துணை எழுத்தாக அமைகிறது’