தமிழ் துணை ராணுவப் படை யின் அர்த்தம்

துணை ராணுவப் படை

பெயர்ச்சொல்

  • 1

    எல்லைகளைப் பாதுகாக்கவும் அமைதிகாக்கவும் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட, (ஆயுதம் தாங்கிய) பல்வேறு படைகள்.

    ‘வரும் தேர்தலின்போது துணை ராணுவப் படையைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது’
    ‘கலவரப் பகுதிகளில் துணை ராணுவப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’