தமிழ் துத்தநாகம் யின் அர்த்தம்

துத்தநாகம்

பெயர்ச்சொல்

  • 1

    இரும்புக் குழாய், தகடு முதலியவை துருப்பிடிக்காமல் இருக்கப் பூசும் வெளிர் நீல நிற உலோகம்.