தமிழ் துத்தி யின் அர்த்தம்

துத்தி

பெயர்ச்சொல்

  • 1

    காவி நிறத்தில் பூக்கள் பூக்கும் (மருத்துவக் குணம் கொண்ட) ஒரு வகைக் குத்துச்செடி.