தமிழ் துதிபாடி யின் அர்த்தம்

துதிபாடி

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரை) துதிபாடுபவர்.

    ‘அதிகாரிகள் துதிபாடிகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது’