தமிழ் துன்பப்படு யின் அர்த்தம்

துன்பப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    துன்பத்துக்கு உள்ளாதல்; துன்பப்படுதல்.

    ‘வயிற்று வலியால் துன்பப்படுகிறவர்களுக்கு இந்த மாத்திரை உடனடி நிவாரணம் தரும்’