தமிழ் துன்பியல் யின் அர்த்தம்

துன்பியல்

பெயர்ச்சொல்

  • 1

    (நாடகம், புதினம் முதலியவற்றில்) துன்ப முடிவைக் கொண்டது.