தமிழ் துன்புறுத்து யின் அர்த்தம்

துன்புறுத்து

வினைச்சொல்துன்புறுத்த, துன்புறுத்தி

  • 1

    துன்பத்துக்கு உள்ளாக்குதல்; வருத்துதல்.

    ‘வாயில்லா ஜீவனை ஏன் அடித்துத் துன்புறுத்துகிறாய்?’
    ‘பிறரைத் துன்புறுத்துவதில் என்ன மகிழ்ச்சியோ?’