தமிழ் துன்மார்க்கம் யின் அர்த்தம்

துன்மார்க்கம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முறை தவறிய நெறி; தீய நெறி.

    ‘துன்மார்க்கத்தை விடுத்து சன்மார்க்கம் மேற்கொண்டார்’