தமிழ் துன்பம் யின் அர்த்தம்

துன்பம்

பெயர்ச்சொல்

  • 1

    இழப்பு, நோய், மோசமான நிகழ்வுகள் போன்றவற்றால் ஒருவருக்கு ஏற்படும், மனத்தை வருந்தச் செய்யும் உணர்வு; மனத்துக்கு மகிழ்வு தராத உணர்வு.

    ‘இன்பதுன்பங்களைக் கடந்தவர் யார்?’

  • 2

    கெடுதல்; தீங்கு.

    ‘என்னால் யாருக்கும் எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது’