தமிழ் துப்பட்டா யின் அர்த்தம்

துப்பட்டா

பெயர்ச்சொல்

  • 1

    தோளைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும் அகலமான துணி; சால்வை.

    ‘காதில் கடுக்கன், தோளில் துப்பட்டா’

  • 2

    (பெண்கள்) சுடிதாருக்கு மேல் தோளில் கிடக்குமாறு அணிந்துகொள்ளும் சற்று நீளமான துணி.