தமிழ் துப்பறியும் யின் அர்த்தம்

துப்பறியும்

பெயரடை

 • 1

  குற்றவாளியைப் பிடிக்கும் நோக்கத்துடன் குற்றம் தொடர்பான தகவல்களைக் கண்டறியும் பணியைச் செய்யும்.

  ‘துப்பறியும் நிறுவனம்’
  ‘துப்பறியும் நிபுணர்’
  ‘துப்பறியும் துறை’

 • 2

  நிகழ்ந்த ஒரு குற்றத்தை யார் செய்தது என்று கண்டுபிடிப்பதைக் குறித்த.

  ‘துப்பறியும் கதை’
  ‘துப்பறியும் நாவல்’