தமிழ் துப்பாக்கி யின் அர்த்தம்

துப்பாக்கி

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட குழாய் வழியே பலத்த சத்தத்துடன் குண்டுகளை விசையுடன் செலுத்தும் ஆயுதம்.