தமிழ் துப்பாக்கிச் சூடு யின் அர்த்தம்

துப்பாக்கிச் சூடு

பெயர்ச்சொல்

  • 1

    (கலவரம், வன்முறை போன்றவை கட்டுக்கடங்காமல் போகும்போது நிலைமையைச் சமாளிக்கக் காவல்துறையினர் மேற்கொள்ளும்) துப்பாக்கியால் சுடும் நடவடிக்கை.

    ‘இனக் கலவரத்தை ஒட்டி நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி’
    ‘மீனவர்கள் நடத்திய பேரணியின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தவிர்த்திருக்கலாம் என்பது சிலருடைய கருத்து’