தமிழ் துப்புக்கெட்ட யின் அர்த்தம்

துப்புக்கெட்ட

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்து முடிக்கத் தேவையான) சாமர்த்தியம் இல்லாத.

    ‘துப்புக்கெட்ட இவனை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க முடியாது’

  • 2

    பேச்சு வழக்கு மதிப்பு இழப்பதைப் பற்றிக் கவலைப்படாத.

    ‘துப்புக்கெட்ட நீ திரும்பவும் என்னிடம்தான் உதவிக்கு வர வேண்டும்’