தமிழ் துப்புக்கெட்டு யின் அர்த்தம்

துப்புக்கெட்டு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்து முடிக்கத் தேவையான) சாமர்த்தியம் இல்லாமல்.

    ‘துப்புக்கெட்டுப்போய்ப் பணத்தைத் தொலைத்துவிட்டு வந்து நிற்கிறாயே’

  • 2

    பேச்சு வழக்கு மதிப்பு இழப்பதைப் பற்றிக் கவலைப்படாமல்.

    ‘எவ்வளவுதான் திட்டி அனுப்பினாலும் துப்புக்கெட்டுத் திரும்பவும் பணம் கேட்டு நம்மிடமே வருவான்’