தமிழ் துப்புரவாக யின் அர்த்தம்

துப்புரவாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முழுமையாக; முழுதும்.

    ‘சம்பந்தப்பட்டவர்களைத் துப்புரவாக விசாரித்துவிட்டோம்’
    ‘நான் சென்றபோது அங்கே கூச்சல் துப்புரவாக அடங்கிப்போயிருந்தது’